கப்பல் படையில் 2,700 பணி

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான கப்பல்படையில் 2,700 இடங்களை நிரப்பவதற்கு, திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள்: கப்பல்படையில் செய்லர் பதவிக்கான ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் (ஏஏ) பிரிவில் 500, சீனியர் செகண்டரி ரெக்ரூட்ஸ் (எஸ்.எஸ்.ஆர்.,) பிரிவில் 2,200 என மொத்தம் 2,700 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏ.ஏ., பதவிக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்துடன் வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பாடத்துடன் பிளஸ் 2 படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர்., பதவிக்கு