JOB NOTIFICATIONS

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலை

வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம்: கோயம்புத்தூர்

மொத்த காலியிடங்கள்: 15

பணிகள்:    Multi-Tasking Staff (MTS)  -14

சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Lower Division Clerk (LDC) – 01

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IF GTB), Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Coimbatore – 641002.

விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:    25.11.2019

APPLY HERE

You Might Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.