Govt Jobs, JOB NOTIFICATIONS

மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில்ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

மொத்த காலியிடங்கள்: 235

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Manager (Technical)

காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ. 70000 – 200000
வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant (General)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.21500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Data Entry Operators
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.20500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.eeslindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, ஓபிசி பிரிவினர் ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2019

APPLY HERE

You Might Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.