JOB NOTIFICATIONS

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 380  (தமிழ்நாட்டிற்கு 19 காலியிடங்கள்)

பணி:    Apprentice

காலியிடங்கள்

1. Western Region Pipelines – 115
2. Eastern Region Pipelines – 100
3. South Eastern Region Pipelines – 50
4. Northern Region Pipelines – 90

5. Southern Region Pipelines
* Tamilnadu -19
* Karnataka    – 03
* Andhra Pradesh – 03

தகுதி:

பிளஸ் டூ, ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி  முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயதுவரம்பு: குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2019

APPLY HERE

You Might Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.